ஜாதக பலன்கள் அறிய


நீங்கள் உங்களின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள (அ) ஜாதகம் கணிக்க "layaalayam@gmail.com" என்ற இ-மெயிலில் என்னை தொடர்பு கொள்ளலாம். மறவாமல் பின்வரும் விவரங்களுடன் உங்கள் கேள்விகளை எழுதி அனுப்புங்கள்.

Your Name :
Your Birth Date :
Your Birth time : Am / Pm
Your birth place:
Birth country :
Questions :

கட்டண விவரங்கள் இ-மெயிலில் தெரிவிக்கப்படும். நீங்கள் பணம் செலுத்திய 2-நாட்களில் உங்களின் கேள்விகளுக்கு பதில் "pdf" முறையில் அனுப்பப்படும். தேவையெனில் தொலை பேசியில் அழைத்தும் பலன்கள் தெரிவிக்கப்படும்.ஆய கலைகள் அறுபத்தி நான்கில் தட்சணை இல்லாமல் கிடைக்க பெறுவது பலனளிக்காது என்ற நோக்கத்தில் தான் கட்டணம் பெறப்படுகிறது.

பி.கு :- இந்த வலைத்தளம் வியாபார நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது அன்று. ஜோதிடம் என்னும் தொலை நோக்கியின் மூலம் ஒருவரின் வாழ்க்கையில் வரவிருக்கும் மேடு பள்ளங்களை அறிய முற்பட்டு வழிகாட்டுதலே பிரதான நோக்கமாகும்.
எனது கணிப்புகள் உங்கள் வாழ்க்கையில் சரியானதாகவும் , மனத் தெளிவு அடையும் படி இருப்பின் எல்லையில்லா ஆனந்தம் கொள்வேன்.

நன்றி..

10 comments:

  1. Mayil, thanks for your predictions. Frankly speaking you did a great job and I am totally convinced with your work. Normally astrologers are happy to say about our past rather than our future. But you are really different. You are worth waiting. All the very best.

    ReplyDelete
  2. Mayil, this is really a fantastic service. Normally, I don't believe in horoscopes and astrology. But after consulting with you, I understand that the fault is not with astrology but astrologers. Horoscopes cannot visualize our everyday facebook status updates but can give a broad picture about life. With the help of this prognosis we can take some precautionary measures if it warrants so. One should have deep understanding and clarity about this subject if he/she wants to practice or master it. Mayil definitely belong to that breed. I am endorsing her.

    ReplyDelete
  3. I like d way you are predicting and says about the thing...what you are saying was correct ....And it was useful for me to get clarified about my future...keep going and wish u all the very best!!!

    ReplyDelete
  4. Reading was accurate and in -depth... I was also very impressed with her warm manner and excellent sense of humour...
    While she read the chart ,it made me nervous as she was hitting all the point that i had in my mind.. I could relate to lot of changes that I was going through at this point of my life...how I behave, the way I react to thing, the way I see my relationships and lotttt more. She had answers to all my questions.

    I felt so lite after talking to her.. Things were much more clear to me.. Thanks a lot Mayil for all ur help.. Way to go.

    ReplyDelete
  5. என்னுடைய ஜாகதப்பலன் சொன்னதற்கு நன்றி.. என்னுடைய கடந்த காலத்தைப்பற்றி நீங்க சொன்னது எல்லாமே சரியாக இருந்தது.. கடந்த கால சம்பவங்கள் ஒவ்வொன்றும் ஏன் நடந்தது என்று நீங்கள் ஜாகதத்தில் இருந்த கிரகங்களோடு சம்பத்தபடுத்தி கூறியது மிகவும் சிறப்பாக இருந்தது..இப்படி வாழ்க்கை சம்பவங்களை ஜாதகத்தின் கூறுகளோடு இணைத்துச்சொன்னது என்னை ஜாதகத்தை மேலும் நம்பும்படி செய்கிறது..

    நான் பல இடங்களில் முன்பு ஜாதகம் கேட்டதுண்டு . கடந்த காலம் பற்றி எதோ சொல்லிவிட்டு எதிர் காலம் பற்றிய ஒரு தெளிவான விளக்கம் இதுவரை யாரும் சொன்னதில்லை..ஆனால் நீங்கள் கடந்த காலம் மட்டும் அல்லாது எதிர் காலமும் எந்த கால கட்டத்தில் எப்படி எல்லாம் இருக்கும் என்று சொன்னது உண்மையில் நன்றாக இருந்தது.. உங்களுடைய இந்த பணி மேலும் மேலும் சிறப்புற என்னுடைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. எனது ஊர் நாகர்கோவில். எனக்கு தற்சமயம் ஏழரைச் சனி நடைபெற்று கொண்டு இருக்கிறது.
    நான் ஐ,ஏ,எஸ் படித்துக் கொண்டு இருக்கிறேன் என்னுடைய ஆசை நிறைவேறுமா?
    என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் ?

    ReplyDelete
  7. எனக்கு ராகு காலம் நடக்கிறது இதனால் பெரும் கஷ்டமாக இருக்கிறது எப்போது திரும் கடகம் ராசி கன்னி லக்கினத்தில் பிறந்தவன் ஐய்யா

    ReplyDelete
  8. I am aranganathan from coimbatore age 35 yrs kanni rassi raghu sitting in my place and making heavy damage so please suggest some recovery poojas from raghu...

    ReplyDelete
  9. சான்றோர்களுக்கும் பெரியோர்களுக்கும் வணக்கம். எனக்கு ஒரு சிறிய சந்தேகம். அதனை துல்லியமாக தீர்த்து வைக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் தந்தை மற்றும் இரண்டு மகன்களுக்கும் ஜென்ம இலக்கினம் "சிம்மம்" ஆக இருந்தால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா? அவ்வாறு பாதிப்பு இருப்பின் பரிகாரம் ஏதாவது இருக்கிறதா? கூறுங்கள்..

    ReplyDelete