என்னைப் பற்றி



”எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல், வேறொன்றறியேன் பராபரமே!!”




நான் வள்ளி M .சிவனு , இந்தியாவில், தமிழ் நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தேன். எனது தந்தையார் P.சிவனு ஓய்வு பெற்ற ஆசிரியர்.


ஆரம்ப மற்றும் மேனிலை கல்வியை எனது சொந்த ஊரிலே கற்றேன். பிறகு சென்னை College of Engineering, Guindy, அண்ணா பல்கலைகழகத்தில் B.E ( Computer Science) பொறியியல் படிப்பை முடித்தேன். தற்பொழுது அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறேன். கவியரசர் கண்ணதாசன் மீது அதீத பற்று கொண்டவள். அந்த மாமேதையின் எழுத்துகளை விரும்பாதோர் யாரும் உண்டோ !!!


ஜோதிட கலை மீது சிறு வயது முதலே இருந்த ஆர்வத்தினால், எனது குரு "வைத்தி .ரங்கநாத அய்யங்கார்" அவர்களிடம் முறையாக ஜோதிடம் கற்றேன். தற்பொழுது அமெரிக்காவில் உள்ள பல்கலைகழகத்தில் Dip.Astrology பயின்று வருகிறேன். மேலும் ஜோதிடம் தொடர்பான பல ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன்.

பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்

- வள்ளுவனார்

பிறவியாகிய இந்த பெருங்கடலை கடக்க விரும்புவோரின் வாழ்கையில் என்னால் இயன்ற உதவிகளை செய்யும் நோக்கமே இந்த வலைதளத்தின் உதயம். ஆன்மீக ஈடுபாடு உள்ளவர்கள், ஜோதிடத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களின் வாழ்கையில் நான் கற்ற இந்த ஜோதிடக்கலை சிறிதளவேனும் உதவுமாயின் அது என் பெரும் பாக்கியம்.


2 comments:

  1. வணக்கம்,
    என்னுடைய பெயர் சுரேஷ் காணி நான் ஒரு முனைவர் பட்டதாரி, சமூக சேவகர். இசையமைப்பாளர், எழுத்தாளர். தாங்களின் பதிவுகளைப் படித்து பல தகவல்களை தெரிந்து கொண்டேன் தொடரட்டும் உங்கள் அருட்பணி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. I am so impressed with your technical explanation on the subject of கேந்திராதிபத்திய தோஷம் and I learnt newly about ராஜாவின் கால சர்ப்ப தோஷம். I am from Toronto, a College level mentor in IT, electronics engineering , electrical engineering, radio/wireless engineering, telecom engineering, and DIP LEVEL-accounting too here in NA since 1990, and became a researcher first in numerology for the last 15 years and now in astrology after getting unbelievable (heavy) unfavorable and favorable blows in my career and also live style. I wish to learn வேடிக் ASTROLOGY from you accepting you as my GURU as was Hon. ரங்கநாதர் for you. I am not a total beginner (to torture you) in astrology since I have already self learnt (to the level of predicting) via Internet a lot,but using only ராசி chart not yet by using OTHER charts. If you agree to accept me as a சீஸ்யன் of yours please contact me சண்_சுப்றாமான்@yahoo.ca I will be blessed to learn using TECHNICAL Explanations as aforementioned. Let me tell you please my father was a teacher in Singapore yet he was a researcher with heaps of astrology magazines on his bookshelves but never predicted for any customers telling its a SIN so only his kids charts he read and told mom as to guide her and us. I never ever thought in my busy live I would learn these (astrology & numerology) but to my surprise I am seriously learning today and so my investigation into my chart shows விருச்சிகம் is posited with (exalted) கேது but Jupiter posited in the 10th house for மகர லக்கினம் (ascendant). Already I have learnt via the famous கே ஆற் எஸ் channel, then பாலமுருகன், E K டிலிப் குமார் etc etc yet not got impressed as you did that explanation of cooling and warming by planets on கேந்திராஸ். It will always fall within the same bandwidth if an engineer explains to another engineer I guess.


    ReplyDelete